Posts

Showing posts from October, 2011

Red Dragon by Thomas Harris- The Demons inside…

Image
  When a serial killer nicknamed as the “Tooth Fairy” kills two entire families at their own home, ex FBI profiler Will Graham is approached by his former mentor, Special Agent Jack Crawford, asking for his help in finding out the killer. Will Graham, an expert profiler and the man responsible for the capture of Dr. Hannibal Lecter, a cannibalistic sociopath serial killer, is retired due to the fatal wound that Lecter inflicted on him during his capture and due to the emotional turmoil caused by chasing serial killers like Lecter. And so, when Jack asks for his help, Will refuses. But as Jack explains to him that the next murder will take place in three weeks and that he needs Will’s help to track the killer by that time, Will agrees reluctantly. After going through the crime scenes and the evidences, Will realizes that there is not enough evidence to catch the killer in three weeks. He realizes the need for a different perspective and decides to go to Dr. Hannibal Lecter, psy

Red Dragon- உள்ளே உறங்கும் மிருகம்….

Image
அந்திம மாலையில் தன் குடும்பத்தாரோடு குதூகலமாக இருந்த வில் கிரஹாமின் மகிழ்ச்சி, தன் முன்னாள் மேலதிகாரியைக் கண்டதும் மேற்கேயுள்ள சூரியனைப் போலவே சரியத் தொடங்கியது. முன்னாள் FBI தடயவியல் அதிகாரியான வில், சீரியல் கில்லர்கள் பலரை கண்டுபிடிப்பதில் மிகவும் உதவியாய் இருந்தவன். சீரியல் கில்லர்களின் மன ஓட்டத்தை அனுமானித்து அறிந்து கொண்டு, அவர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் மூலமாக அவர்களை இனம்காணும் வல்லமை அவனுக்கு உண்டு. தனது முன்னாள் மேலதிகாரி ஜாக் கிரஃபோர்டின் வருகைக்கான காரணம் அவனுக்கு தெரிந்தே இருந்தது. சமீப காலத்தில் இரண்டு குடும்பங்களை அவர்களது வீட்டிலேயே வைத்துக் கொன்ற ஒரு சீரியல் கில்லரை கண்டுபிடித்திட உதவி கேட்டே ஜாக் வந்திருக்கிறார் என்பது அவன் யூகித்ததே. முன்னர் ஒரு கொலையாளி ஏற்படுத்திய காயத்தின் காரணமாகவும், எப்போதும் மனநலம் பிறழ்ந்த கொலையாளிகளை வேட்டையாடித் திரிவதால் ஏற்பட்ட மன அழற்சியினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் வில் மறுபடியும் இன்னொரு கொலையாளியை தேடிச் செல்ல விருப்பப்படவில்லை. ஆனால் அடுத்த கொலை இன்னும் மூன்றே வாரத்தில் நடக்க இருப்பதை எடுத்துக் கூறும் ஜாக், அதற்குள் அந்தக்